Jesus - Our help for today Our hope for tommorow

Jesus - Our help for today Our hope for tommorow

Friday, December 18, 2009

கிருபை மேலானதே உம் கிருபை மேலானதே

Hi Friends,


song lyrics of kirubai melanadhe from Nere - 2  by Gersson Edinbaro.

கிருபை மேலானதே உம்
கிருபை மேலானதே - 2




ஜீவனை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
என் வாழ்க்கையை பார்க்கிலும் உம் கிருபை மேலானதே
  
கிருபை மேலானதே உம்
கிருபை மேலானதே - 2


போக்கிலும் வரத்திலும் என்னை காத்தது உம் கிருபையே
 கால்கள் வழுவாமல் என்னை காத்தது உம் கிருபையே - 2


கிருபை மேலானதே உம்
கிருபை மேலானதே - 2


பெலவீன நேரங்களில்   உம் கிருபை என்  பெலன் அயீற்றே
சோர்வுற்ற  நேரங்களில் உம் கிருபை எனை தாங்கிற்றே   - 2 


கிருபை மேலானதே உம்
கிருபை மேலானதே - 2


கஷ்டத்தின் நேரங்களில் உம் கிருபை எனை காத்ததே
கண்ணீரின் மத்தியிலும் உம் கிருபை எனை தேற்றுதே - 2


கிருபை மேலானதே உம்
கிருபை மேலானதே - 2